சோனியா காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை மறியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். டெல்லியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று காங்கிரஸ்…

View More சோனியா காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்திக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 61.09 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடி நெல் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறுவை நெல்…

View More ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ

பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளைமுதலமைச்சர் ஸ்டாலின் பெற்று வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றடைந்தார்.…

View More தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். அங்கிருந்து அவர் மேற்கொள்ள உள்ள பயணங்களின் முழு விவரம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு தனி…

View More முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன், எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். இதற்காக, இன்று…

View More டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா பரவலின் இரண்டாம் அலையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400-க்கும்…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில், இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயும், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை…

View More நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

கொரோனா நிவாரண நிதியுதவியாக 25 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நோய்த்தொற்றால்…

View More கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன்…

View More கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!