திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

View More திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது

தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…

View More தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

நிதிநிலை சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை சட்டமுன் வடிவை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டமுன் வடிவை நிதியமைச்சர் பழனிவேல்…

View More நிதிநிலை சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல்…

View More பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

மணிகண்டன் கைது அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் விளக்கம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். புகாரை…

View More மணிகண்டன் கைது அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் விளக்கம்!

“அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது!”

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்ததாக, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாட்டில் தற்போது 31 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்…

View More “அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது!”

ராகுல் காந்தியின் 51-வது பிறந்தநாள் இன்று!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளைமுன்னிட்டு இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் பலர், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு 51…

View More ராகுல் காந்தியின் 51-வது பிறந்தநாள் இன்று!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, வரும் 21ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.…

View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

காவல்துறையினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கும் ஊக்கத் தொகை திட்டம்

காவலர்களுக்கு தலா 5000 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும்…

View More காவல்துறையினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கும் ஊக்கத் தொகை திட்டம்

ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?

பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக அமல்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.…

View More ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?