மேகதாது அணை விவதாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளுடனான அலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு…
View More மேகதாது விவகாரம்: வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்திமுக
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் லால்வேனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.…
View More மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை
சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு…
View More ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனைகருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொன்னதை செய்வோம் – செய்வதை…
View More கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை“தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர்,…
View More “தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் இருக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசுநீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்புகிறது; சிவி.சண்முகம் குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்பி, ஏமாற்றி வருவதாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்புகிறது; சிவி.சண்முகம் குற்றச்சாட்டு“நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி
தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கும், நெசவுத் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இருக்குமென கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடான…
View More “நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்திகட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவர் நியமனம்!
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் நல ஆணையம், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், அந்தப் பரிந்துரைகள்…
View More கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவர் நியமனம்!12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020-21 கல்வியாண்டில் நடக்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்…
View More 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…
View More “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”