முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் லால்வேனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

Vandhana

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

Niruban Chakkaaravarthi

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!

Jayapriya