கல்வியை ஜனநாயகப்படுத்தியதால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகியது – ஜெயரஞ்சன்
கல்வியை ஜனநாயகப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் ஆய்வு...