ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு…

View More ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை