தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.சாஹி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து, புதிய…
View More தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இடமாற்றம்: கொலிஜியம் பரிந்துரைசென்னை உயர்நீதிமன்றம்
மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை…
View More மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு.“நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்“ – இந்து சமய அறநிலையத்துறை
காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர்நீதிமன்றம் உத்தரவினை பின்பற்றியே, கோயில் செயல் அலுவலர்கள் நியமன நடைமுறைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.…
View More “நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்“ – இந்து சமய அறநிலையத்துறைநடிகர் ஆர்யா மீதான பணமோசடி வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க ஆணை
திருமனம் செய்து கொள்வதாக கூறி பணமோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீதான வழக்கில் விசாரணையின் நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம்…
View More நடிகர் ஆர்யா மீதான பணமோசடி வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க ஆணைமருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு…
View More மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்விகோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!
கோயில் நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்து சமய அறநிலையத்துறை அஜாக்கிரதையாக செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படாத…
View More கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்வி
மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள்…
View More மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்விநடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பு
நடிகர் விஜய், தான் வாங்கிய சொகுசு காருக்கு வரி விலக்கு அளிக்கக் கோரிய வழக்கில், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ற…
View More நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்புசராசரி மனிதனின் சாட்சியத்திற்கு சமமானது மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம்: சென்னை உயர்நீதிமன்றம்
சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை மாற்று திறனாளி…
View More சராசரி மனிதனின் சாட்சியத்திற்கு சமமானது மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம்: சென்னை உயர்நீதிமன்றம்“குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்
ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அடிமை ஆகாமல், பெற்றோர் அவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யக்கோரி,…
View More “குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்