தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு…
View More தபால் ஓட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!சென்னை உயர்நீதிமன்றம்
பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு: 50 பேரிடம் விசாரணை நிறைவு!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரின் அடிப்படையில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை…
View More பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு: 50 பேரிடம் விசாரணை நிறைவு!10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி…
View More 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புவன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி…
View More வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு!ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரி எனக்கோரி உச்சநீதிமன்றம்…
View More ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற உச்சநீதிமன்றம்!