Tag : chennai marina beach

செய்திகள்

குடியரசு தின ஒத்திகை ; மூன்று நாட்கள் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்

Web Editor
74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று முப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரின் முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாடு முழுவதிலும் வரும் 26-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையில் டிரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு

Web Editor
சென்னை மெரினா கடற்கரையில் காவல் துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. இந்தக் கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்

Web Editor
சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்றபோது அதை தர மறுத்ததால் மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த போட்டோகிராபர் மருத்துவமனையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையில் படகு சவாரி: சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.

EZHILARASAN D
சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையில் கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள்

Gayathri Venkatesan
சென்னை மெரினா கடற்கரையில் இயந்திர கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒரு பகுதியாக, வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்வி

Gayathri Venkatesan
மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள்...