பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்பு

புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை திருவிழா இன்று தொடங்கியது. கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா, பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை திருவிழா, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.…

View More பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்பு