ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையிலான போரில் பிரதமர் மோடியின் மௌனமானது இந்தியாவின் அந்தஸ்தை குறைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ஈரான் VS அமெரிக்க, இஸ்ரேல் போர் : இந்தியவின் அந்தஸ்தை குறைக்கும் பிரதமர் மோடியின் மௌனம் – ராகுல் விமர்சனம்….!Category: இந்தியா
“விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
View More டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!ஈரான் VS அமெரிக்கா, இஸ்ரேல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்……!
வளைகுடா நாடுகளில் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது கவலையளிப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More ஈரான் VS அமெரிக்கா, இஸ்ரேல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்……!ஈரான் VS அமெரிக்கா : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை…!
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலையடுத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
View More ஈரான் VS அமெரிக்கா : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை…!“மருத்துவ சுற்றுலாவின் முக்கிய தளமாக புதுச்சேரி மாறியுள்ளது” – பிரதமர் நரேந்திர மோடி!
புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவ சுற்றுலாவின் முக்கிய தளமாக புதுச்சேரி மாறியுள்ளது” – பிரதமர் நரேந்திர மோடி!கொல்கத்தாவில் தீடீர் நிலநடுக்கம்…. அச்சத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் ……!
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
View More கொல்கத்தாவில் தீடீர் நிலநடுக்கம்…. அச்சத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் ……!டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
View More டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம்!
விமான டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
View More விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம்!இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!
இஸ்ரேலில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
View More இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!