மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
View More கொல்கத்தாவில் தீடீர் நிலநடுக்கம்…. அச்சத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் ……!Category: இந்தியா
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
View More டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம்!
விமான டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
View More விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம்!இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!
இஸ்ரேலில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
View More இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!என்.சி.இ.ஆர்.டி விவகாரம் : சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை……!
என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய ”நீதித்துறையில் ஊழல்கள்” என்ற பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More என்.சி.இ.ஆர்.டி விவகாரம் : சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை……!மாநிலங்களவை எம்.பி தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
View More மாநிலங்களவை எம்.பி தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!இனி ’கேரளா’ அல்ல…..’கேரளம்’ – பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கேரளா மாநிலத்தின் பெயரை ’கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
View More இனி ’கேரளா’ அல்ல…..’கேரளம்’ – பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……!போர்வை வழங்குவதில் பாகுபாடா…? – ராஜஸ்தானில் முன்னாள் பாஜக எம்.பி-யின் செயலால் வெடித்த சர்ச்சை…….!
ராஜஸ்தானில் முஸ்லீம் பெண்ணுக்கு போர்வை வழங்க மறுத்த பாஜக முன்னாள் எம்பியின் செயலால் சர்ச்சை வெடித்துள்ளது.
View More போர்வை வழங்குவதில் பாகுபாடா…? – ராஜஸ்தானில் முன்னாள் பாஜக எம்.பி-யின் செயலால் வெடித்த சர்ச்சை…….!“எண்ணற்ற மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் ஜெயலலிதா” – பிரதமர் நரேந்திர மோடி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “எண்ணற்ற மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் ஜெயலலிதா” – பிரதமர் நரேந்திர மோடி!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் – மத்திய அமைச்சர் அமித்ஷா புகழஞ்சலி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
View More முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் – மத்திய அமைச்சர் அமித்ஷா புகழஞ்சலி!