“நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி

நீட் தேர்வால் பாதிப்பட்டு பிள்ளிகளை இழந்து வாடும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவிப்பு!

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி ரூபாய் வரிப்பகிர்வு தொகையை விடுவித்ததுள்ளது.

View More தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவிப்பு!

‘தவறிழைத்தவர்களை மன்னிக்க விரும்புகிறேன்’… ‘ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ – பிரதமர் மோடி!

ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More ‘தவறிழைத்தவர்களை மன்னிக்க விரும்புகிறேன்’… ‘ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ – பிரதமர் மோடி!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி – தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஜூடோ வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More காமன்வெல்த் விளையாட்டு போட்டி – தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகிற 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – இன்று முதல் தொடக்கம்!

முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்

தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்

டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

View More டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!

ராமர் கோயில் காணிக்கை திருட்டு – நாடாளுமன்ற வாளாகத்தில் எதிர்கட்சிகள் நூதன போராட்டம்…!

ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வாளாகத்தில் எதிர்கட்சிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

View More ராமர் கோயில் காணிக்கை திருட்டு – நாடாளுமன்ற வாளாகத்தில் எதிர்கட்சிகள் நூதன போராட்டம்…!

கரூர் அரசு பணி மேல்முறையீட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…!

உச்சநீதிமன்றத்தில் கரூர் அரசுப்பணி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More கரூர் அரசு பணி மேல்முறையீட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…!

வந்தே மாதரம் மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது – ஆ. ராசா கடும் தாக்கு…!

வந்தே மாதரம் மசோதா ஒரு அரசியல் சட்ட மோசடி என்று திமுக எம்.பி. ஆ. ராசா விமர்சித்துள்ளார்.

View More வந்தே மாதரம் மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது – ஆ. ராசா கடும் தாக்கு…!