Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது; முதலமைச்சர் வழங்கினார்

Saravana Kumar
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை கலைஞர் மு.கருணாநிதி...
முக்கியச் செய்திகள் உலகம்

தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா

Saravana Kumar
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தா நீரில் மூழ்கி வருவதால், போர்னியோ தீவை தனது தலைநகரை மாற்றப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரமே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது....
முக்கியச் செய்திகள் கொரோனா

நேற்றை விட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

Saravana Kumar
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போலீசாரால் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் – மனித உரிமை நடவடிக்கை

Saravana Kumar
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம்....
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

எக்ஸ்பிரஸ் கவிஞர் என போற்றப்பட்ட ராமையாதாஸ்

Saravana Kumar
தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன். எம்ஜிஆர் நடித்து ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படமும் அதுதான். வாருங்கள் பார்க்கலாம். மாரியம்மன் என்ற திரைப்படத்தில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

மகனை கொலை செய்த சித்தி உட்பட 4 பேர் கைது

Saravana Kumar
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியகுளம் அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..இழப்பீடு கேட்ட மணமகன்

Saravana Kumar
கடலூரில் உறவினருடன் நடனமாடியதை மணமகன் கண்டித்ததால் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரி மணமகன் புகார் அளித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

வனத்துறையினருக்கு போக்கு காட்டிவந்த சிறுத்தை பிடிபட்டது

Saravana Kumar
கோவை அருகே, கிடங்கில் பதுங்கி, வனத்துறையினருக்கு போக்கு காட்டிவந்த சிறுத்தை 5 நாட்களுக்குப் பிறகு கூண்டில் சிக்கியுள்ளது. கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

Saravana Kumar
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், மீனவர்களுக்கு இலங்கையால் ஏற்படும் இன்னல்களைப்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒருநாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

Saravana Kumar
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள்...