33.9 C
Chennai
April 25, 2024

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள் சினிமா

மறுவெளியீட்டில் சக்கைப்போடு போடும் ‘கில்லி’ திரைப்படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Editor
கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘லியோ’  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’  திரைப்படத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்!

Web Editor
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார் வெளியிட்டார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் கடிதம் – செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் என்ன?

Web Editor
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப். 19-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை!

Web Editor
வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில்,  அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகாரிகளுடன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

வயநாட்டில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் – தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தல்… களத்தில் பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!

Web Editor
மக்களவைத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் பொதுமக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா

தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Web Editor
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!

Web Editor
2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை  தெரிவித்துள்ளது.  இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘சுயமென்று ஏதுமில்லை.. எல்லாம் கூட்டியக்கம்..’ – இளையராஜாவை சாடுகிறாரா வைரமுத்து!

Web Editor
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

சட்டவிரோத ஐபிஎல் ஒளிபரப்பு வழக்கு – நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!

Web Editor
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக  ஃபேர்ப்ளே செயலியில் ஒளிப்பரப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Web Editor
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழக பகுதிகளின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy