Tag : auto

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓலா ஆட்டோ, கார் கட்டணம் உயர்வு: பயணிகள் அவதி

Web Editor
ஓலா நிறுவனத்தின் ஆட்டோ மற்றும் கார் சேவைகளுக்கான அறிவிக்கப்படாத கட்டண உயர்வால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஓலா ஆட்டோ மற்றும் கார்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஓலா ஆட்டோவிற்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆட்டோ முன்பதிவுக்கு செயலி; முதற்கட்ட பணிகள் தொடங்கியது – போக்குவரத்துத்துறை

Arivazhagan Chinnasamy
ஆட்டோ முன்பதிவுக்கு செயலி உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொது போக்குவரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வரும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக நிலவி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம்-அரசுக்கு பரிந்துரை

Web Editor
ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வதற்காக கட்டணங்களை மாற்றியமைத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து,...
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை! ஆசிரியர் டு ஆட்டோ டிரைவர்!

Gayathri Venkatesan
மும்பையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை அளித்து வருகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மினி ஆம்புலன்ஸாக மாறிய ஆட்டோ!

Gayathri Venkatesan
போபாலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது 3 சக்கர வாகனத்தை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சேவை செய்து வருகிறார். போபால் நகரத்தை சேர்ந்தவர் ஜாவீத் கான். அவர் அங்கு ஆட்டோ ஓட்டுநராக...
முக்கியச் செய்திகள் சினிமா

கனிவான மனம் கொண்ட சமந்தா : பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு கார் பரிசு

Halley Karthik
நடிகை சமந்தா, பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ 12. 5 லட்ச மதிப்பிலான காரை பரிசாக வழங்கி உள்ளார். பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படத்தில்...