நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்…
View More மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்விவிலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்
இந்தியாவில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அறிமுகம் செய்துவைத்தார். இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான அனகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த…
View More விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்ராமஜெயம் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம்
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள…
View More ராமஜெயம் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம்அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!
அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32…
View More அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!நிதி மேலாண்மை: இந்த விஷயங்களை நீங்க செய்யறீங்களா?…
கொரோனா காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சேமிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டிப்பாக உணர்ந்திருப்போம். நிதி மேலாண்மை என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். பணத்தை முறையாக கையாளத் தெரியாவிட்டால் கடன் சுமைகளுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்துக்கான…
View More நிதி மேலாண்மை: இந்த விஷயங்களை நீங்க செய்யறீங்களா?…டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மிக கடுமையாக சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா சரிந்து 77.82 அளவுக்கு குறைந்தது. வங்கிகளுக்கு…
View More டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிகுடியரசுத் தலைவர் தேர்தல்: ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரின் பெயர் பரிசீலனை
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி ஜூலை 18 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத்…
View More குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரின் பெயர் பரிசீலனைஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு
ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அவசர சட்டம் இயற்ற சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பி்ததுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வினித்…
View More ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவுகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…
View More கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை…
View More ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது