ராமஜெயம் கொலை வழக்கில் 3-ஆம் கட்ட சோதனை தொடங்கியது…
ராமஜெயம் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக மூன்றாம் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்....