அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரடி வாக்குமூலம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா திமுக-வின் பி டீம் தான் என விமர்சித்துள்ளார். …
View More திமுக-வின் பி டீம் தான் சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்என்ன நடக்கிறது அறநிலையத் துறையில்?
வரலாற்று ரீதியாக இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதில், பாஜக வெற்றியும் பெறுகிறது. அதனால் தான் இந்திய அளவில் இரண்டாவது முறையாக பாஜகவால்…
View More என்ன நடக்கிறது அறநிலையத் துறையில்?கர்நாடகாவில் குதிரை பேரம்
கர்நாடக மாநில ராஜ்யசபா தேர்தலில் 4 உறுப்பினர் பதவிக்கு 6 பேர் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதால் அங்கு குதிரை பேர அரசியல் தொடங்கியுள்ளதாக தெரிகிறது கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்…
View More கர்நாடகாவில் குதிரை பேரம்கரு முட்டை விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்
ஈரோடு கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை…
View More கரு முட்டை விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு !
உணவுப் பாதுகாப்பு குறியீடு விருதுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதில், தமிழகம் முதலிடம் பெற்று விருதை தட்டிச் சென்றது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் கடைசி…
View More உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு !“நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு; தக்க பாடம் புகட்டப்படும்”
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களின் இறைத் தூதரகாக கருதும் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின்…
View More “நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு; தக்க பாடம் புகட்டப்படும்”சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய…
View More சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனைமணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: இந்தியாவில் புதுமை!
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம் பெண் திருமணம் நேற்று நடைபெற்றது. சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஷாமா…
View More மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: இந்தியாவில் புதுமை!வீடுகளில் கிளி வளர்க்கத் தடை
நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்க்க அம்மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. வீடுகளில் தற்போது வளர்க்கப்படும் கிளிகள் மற்றும் மைனாக்களை உடனடியாக வனப்பகுதிகளில் பறக்கவிட வேண்டும் என…
View More வீடுகளில் கிளி வளர்க்கத் தடைஇந்தியாவில் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம்…
View More இந்தியாவில் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிப்பு