திமுக-வின் பி டீம் தான் சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரடி வாக்குமூலம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா திமுக-வின் பி டீம் தான் என விமர்சித்துள்ளார். …

View More திமுக-வின் பி டீம் தான் சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்