தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த சரத்பவாரின் ராஜினாமாவை நிராகரித்து அக்கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
View More சரத்பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது தேசியவாத காங்கிரஸ்!மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், எனவே அவர்கள் போலீசார் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய…
View More மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்ஏறுமுகத்தில் தங்கம் விலை – மூன்றே நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டும், இறக்கம் கண்டும் வருகிறது. மே மாதம்…
View More ஏறுமுகத்தில் தங்கம் விலை – மூன்றே நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத்…
View More ”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த…
View More தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!
மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல்,…
View More மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் புகார் – அறிக்கை அளிக்க அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை தொடர்பாக ஆளுநர் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த…
View More சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் புகார் – அறிக்கை அளிக்க அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவுமதுரை சித்திரை திருவிழா : பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த…
View More மதுரை சித்திரை திருவிழா : பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்ஐபிஎல் 2023 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…
View More ஐபிஎல் 2023 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிபாஜக வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை; கர்நாடகாவில் காங்கிரசுக்கு வெற்றி நிச்சயம் – திருமாவளவன்
கர்நாடகாவில் அசுர பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…
View More பாஜக வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை; கர்நாடகாவில் காங்கிரசுக்கு வெற்றி நிச்சயம் – திருமாவளவன்