மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின்…
View More மதுரை சித்திரை திருவிழா: ஏப்.23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!ChithiraiThiruvizha
மதுரை சித்திரை திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம் – கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகம்
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகமாக வழிபட்டனர். தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா…
View More மதுரை சித்திரை திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம் – கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகம்மதுரை சித்திரை திருவிழா : பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த…
View More மதுரை சித்திரை திருவிழா : பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்சித்திரை திருவிழா : மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை….. திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப்பல்லக்கில் அழகர்மலையில் இருந்து மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்த்தப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி…
View More சித்திரை திருவிழா : மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை….. திரளான பக்தர்கள் பங்கேற்பு!சித்திரை திருவிழா கோலாகலம்; தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்..!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
View More சித்திரை திருவிழா கோலாகலம்; தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்..!மதுரை சித்திரை திருவிழா பணிகளுக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான பணிகள் துவங்கிய நிலையில், பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.…
View More மதுரை சித்திரை திருவிழா பணிகளுக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!