NCL 2023 : அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அசத்தல்

என்சிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், கே.எல்.என் பொறியியல் கல்லூரியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா கல்லூரி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ்…

View More NCL 2023 : அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அசத்தல்

ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறுக..! – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை…

View More ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறுக..! – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதன் விரிவாக்கம் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும்…

View More காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக தயங்குவதில்லை! – ராகுல் காந்தி ஆவேசம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண்…

View More இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக தயங்குவதில்லை! – ராகுல் காந்தி ஆவேசம்

’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி…

View More ’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்

”மக்களின் உணர்வுகளை ஆளுநர் காயப்படுத்துகிறார்” – திராவிட மாடல் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு திமுக எம்பி வில்சன் பதில்

திராவிட மாடல் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு திமுக எம்.பி. வில்சன் மற்றும் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளனர்.  ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட…

View More ”மக்களின் உணர்வுகளை ஆளுநர் காயப்படுத்துகிறார்” – திராவிட மாடல் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு திமுக எம்பி வில்சன் பதில்

12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்டமசோதா திரும்பப் பெறப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12…

View More 12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ் – அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை…

View More டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி…

View More ”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

சித்திரை திருவிழா : மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை….. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப்பல்லக்கில் அழகர்மலையில் இருந்து மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்த்தப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி…

View More சித்திரை திருவிழா : மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை….. திரளான பக்தர்கள் பங்கேற்பு!