முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,…

View More முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

கர்நாடகாவில் 150 தொகுதிதான் எங்க டார்கெட்! – காங்கிரஸ் ‘WAR ROOM’ தலைவர் ஷஷிகாந்த் செந்தில்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளை இலக்காக கொண்டு பயணித்து வருவதாக காங்கிரஸ் ’WAR ROOM’ தலைவர் ஷஷிகாந்த் செந்தில் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி…

View More கர்நாடகாவில் 150 தொகுதிதான் எங்க டார்கெட்! – காங்கிரஸ் ‘WAR ROOM’ தலைவர் ஷஷிகாந்த் செந்தில்

மே 9ம் தேதி ட்ரெய்லர்…. ஜூன் 16ம் தேதி பட ரிலீஸ் – அசத்தல் அப்டேட் கொடுத்த ’ஆதிபுருஷ்’ படக்குழு

பிரபாஸின் ’ஆதிபுருஷ்’  ட்ரெய்லர் மே மாதம் 9 ஆம் தேதியும், ஜூன் 16 ஆம் தேதி திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக்…

View More மே 9ம் தேதி ட்ரெய்லர்…. ஜூன் 16ம் தேதி பட ரிலீஸ் – அசத்தல் அப்டேட் கொடுத்த ’ஆதிபுருஷ்’ படக்குழு

இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா – குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டிக்கொள்ளும் விழாவில், இந்திய அரசு சார்பில் துணைக் குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத்…

View More இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா – குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

அம்பானி மருமகளிடம் இருக்கும் உலகப் புகழ்பெற்ற வைர நெக்லஸ் – கின்னஸ் சாதனை படைத்த இதன் விலை தெரியுமா??

முகேஷ் அம்பானியின் மருமகள் அணிந்துள்ள வைர நெக்லஸின் மதிப்பு 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவர், மும்பையில் நவீன…

View More அம்பானி மருமகளிடம் இருக்கும் உலகப் புகழ்பெற்ற வைர நெக்லஸ் – கின்னஸ் சாதனை படைத்த இதன் விலை தெரியுமா??

தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்

அரசு பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாக…

View More தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்

காயத்தால் விலகிய ராகுல் – மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகிய நிலையில், அவருக்கு பதில் கருண் நாயரை களமிறக்க லக்னோ அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர்…

View More காயத்தால் விலகிய ராகுல் – மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ராஜஸ்தானை பந்தாடியது குஜராத் – 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…

View More ராஜஸ்தானை பந்தாடியது குஜராத் – 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

”திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது” – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி என்றும்,…

View More ”திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது” – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

மதுரை சித்திரை திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம் – கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகம்

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகமாக வழிபட்டனர். தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா…

View More மதுரை சித்திரை திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலம் – கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகம்