ஈரோட்டில் போக்குவரத்து பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பூங்கோதை. இவர் பெருந்துறை…
View More நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைதுதமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை…
View More தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசு
மாடியில் இருந்து சாலையில் விழ இருந்த கர்ப்பிணி பூனையை, லாவகமாக காப்பாற் றிய இந்தியர்கள் உள்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஆச்சரிய பரிசு கொடுத்து பாராட்டி இருக்கிறார். துபாயில் உள்ள டெய்ரா (Deira)…
View More கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசுஇந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்…
View More இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்றுபேருந்து பேட்டரி திருடியதாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் கைது
பேருந்து பேட்டரிகளை திருடியதாக இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பால்வண்டியை இடித்ததற்காக, பழங்குடியின வாலிபரை வேனில் கட்டிக் கொன்ற…
View More பேருந்து பேட்டரி திருடியதாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் கைதுசிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் .தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல்…
View More சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறை
பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே…
View More வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறைசர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எறும்பு, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான்…
View More சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்புகணவனை பழிவாங்க குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண்!
கணவனை பழிவாங்குவதற்காக பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவர், ஆந்திர…
View More கணவனை பழிவாங்க குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண்!