தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை…
View More தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்