Tag : MRK Panneerselvam

முக்கியச் செய்திகள் தமிழகம்

வீண் வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Jayasheeba
வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; ரூ.30 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்

Jayasheeba
தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; சிறுதானிய திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடு

Jayasheeba
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய திருவிழாவிற்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், கம்பு, கேழ்வரகு,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!

Jayasheeba
பனை சாகுபடி, மேம்பாடு மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்

Jayasheeba
கேழ்வரகு, கம்பு, போன்றவை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

Jayasheeba
அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்

Jayasheeba
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

Web Editor
பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

G SaravanaKumar
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி – அமைச்சர் விளக்கம்

Web Editor
தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.   ஈரோட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,...