காரைக்குடி அருகே வாகன சோதனையில் 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா யை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிறுவயல் பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந் தனர். அப்போது…
View More நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்பேருந்து – கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரசு பேருந்து ஒன்று சேலம் நோக்கி நேற்றிரவு…
View More பேருந்து – கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலிஅமெரிக்கா செல்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜய்காந்த் சிகிச்சைக்காக இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை…
View More அமெரிக்கா செல்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்கிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது…
View More பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனைநாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பேராலயம்…
View More நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியதுவேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை
வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்னை தீருமா என முதலமைச்சர்…
View More வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலைதமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 390 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்புபழங்குடி வாலிபரை லாரியில் கட்டி இழுத்துக் கொன்ற கும்பல்: ம.பியில் கொடூரம்
பழங்குடி வாலிபரை லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் பண்டா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர் கணையாலால் பீல் (Kanhaiyalal Bheel).…
View More பழங்குடி வாலிபரை லாரியில் கட்டி இழுத்துக் கொன்ற கும்பல்: ம.பியில் கொடூரம்‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைந்தால் கைது செய்யப்படுவார் என ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களோடு…
View More ‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானில், காபூல் நகரில் இன்று குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர்…
View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குண்டுவெடிப்பு