“பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – நிர்மலா சீதாராமன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா...