தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி சில்லரை விலை கடைகளில் ரூ.200 வரை விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் வெங்காயம்…
View More தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு.. கிலோ ரூ.200க்கு விற்பனை!