புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!

புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று இரவு 7…

View More புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!