உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’மாமன்னன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ராசா கண்ணு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற…
View More ’வைகை புயல்’ வடிவேலுவின் குரலில் வெளியானது ”ராசா கண்ணு”!!vadivelu
நாளை வெளியாகிறது மாமன்னன் படத்தின் ”ராசா கண்ணு” பாடல்!!
மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.…
View More நாளை வெளியாகிறது மாமன்னன் படத்தின் ”ராசா கண்ணு” பாடல்!!மிரட்டும் மாமன்னன் வடிவேலு…
வடிவேலு எனும் மகாகலைஞனின் பெயரை கேட்டாலோ, அல்லது காட்சிகளை பார்த்தாலோ நம்மையும் அறியாமல் உதட்டில் புன்னகை ஒட்டிக்கொள்ளும்…. பிறவிக்கலைஞன் என்று பாராட்டப்படும் அவர் செய்துள்ள காமெடி அதகளங்கள் கொஞ்சநஞ்சமல்ல… கைப்புள்ள, 23 ஆம் புலிகேசி,…
View More மிரட்டும் மாமன்னன் வடிவேலு…முதலமைச்சரின் பயோபிக்கில் உதயநிதி நடிக்க வேண்டும்- வடிவேலு
முதலமைச்சரின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் என மதுரையில் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில்…
View More முதலமைச்சரின் பயோபிக்கில் உதயநிதி நடிக்க வேண்டும்- வடிவேலுசந்திரமுகி 2 படப்பிடிப்பு: பிரியா விடை கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை
சந்திரமுகி படத்தின் கடைசி நாள் படப் பிடிப்பை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முடித்து விட்டதாக அவருக்கு கேக் வெட்டி பிரியா விடை கொடுத்துள்ளது சந்திரமுகி படக்குழு. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த…
View More சந்திரமுகி 2 படப்பிடிப்பு: பிரியா விடை கொடுத்த பிரபல பாலிவுட் நடிகைநான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!
வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால்.…
View More நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம்: புகார் அளிக்க துணைவேந்தர் முடிவு
போலி டாக்டர் பட்டம் வழங்கியதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த…
View More அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம்: புகார் அளிக்க துணைவேந்தர் முடிவுநடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி?
நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாக உதவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும் கோயிலுக்கு சம்பந்தமில்லாத தனி நபர்…
View More நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயற்சி?நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
View More நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்வைகைப் புயலின் வீரியத்தை குறைத்த மாண்டஸ் புயல்
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், மாண்டஸ் புயலால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில்…
View More வைகைப் புயலின் வீரியத்தை குறைத்த மாண்டஸ் புயல்