மனோபாலா மறைவு – திரைப் பிரபலங்கள் இரங்கல்..!
பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா....