வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியுள்ள ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுராஜ்…
View More வெளியானது வைகைப் புயலின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – ரசிகர்கள் உற்சாகம்vadivelu
வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில்…
View More வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடுதமிழர்களிடையே வைகைப்புயல் வடிவேலு ஏற்படுத்திய தாக்கம் என்ன?
யார் இந்த நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு ? வடிவேலு… தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும், சில…
View More தமிழர்களிடையே வைகைப்புயல் வடிவேலு ஏற்படுத்திய தாக்கம் என்ன?நகைச்சுவை உலகின் மாமன்னன் வடிவேலு – சீமான் புகழாரம்!
அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியாகிறேன்!” வடிவேலு தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும்…
View More நகைச்சுவை உலகின் மாமன்னன் வடிவேலு – சீமான் புகழாரம்!மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு
படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார் நடிகர் வடிவேலு. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி…
View More மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலுசந்திரமுகி – 2ல் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன ?
சந்திரமுகி 2ல் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் சந்திரமுகி. மக்கள் பெரிதும் கொண்டாடிய,…
View More சந்திரமுகி – 2ல் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன ?சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்தில் காமெடி செய்த ‘வைகை புயல்’
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர். பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில்…
View More சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்தில் காமெடி செய்த ‘வைகை புயல்’வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா
நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து அவருடன் லண்டன் சென்ற இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம், ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார்.…
View More வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜூக்கும் கொரோனாநடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை…
View More நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!கவனம் ஈர்க்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்
இணையத்தில், கவனம் ஈர்க்கும்‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது.…
View More கவனம் ஈர்க்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்