மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் கூட்டணில் வெளியான பைசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ’பைசன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்புMariselvaraj
25வது நாளில் “பைசன்”: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!
‘பைசன்’ திரைப்படம் வெளிவந்து 25 நாட்களை கடந்துள்ள நிலையில் படக்குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
View More 25வது நாளில் “பைசன்”: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” – சீமான் வாழ்த்து..!
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘பைசன்’படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” – சீமான் வாழ்த்து..!கண்ணகி நகர் கார்த்திகாவை ஊக்கத்தொகை அளித்து பாராட்டி பைசன் படக்குழு..!
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்திய கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து பைசன் படக்குழு சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஊக்கத்தொகை அளித்து பாராட்டியுள்ளார்.
View More கண்ணகி நகர் கார்த்திகாவை ஊக்கத்தொகை அளித்து பாராட்டி பைசன் படக்குழு..!10 நாட்களில் “பைசன்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் உலகளவில் சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
View More 10 நாட்களில் “பைசன்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?“சாதியை பற்றி தெளிவான புரிதலை உருவாக்கத் தான் இப்படிப்பட்ட படங்கள்..” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி..!
சாதியை பற்றி தெளிவான புரிதலை உருவாக்க தான் இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுகிறது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
View More “சாதியை பற்றி தெளிவான புரிதலை உருவாக்கத் தான் இப்படிப்பட்ட படங்கள்..” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி..!’பைசன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துரூவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
View More ’பைசன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!’பைசன்’ படத்தின் கதை இது தான் – இயக்குனர் மாரி செல்வராஜ்..!
இயக்குனர் மாரிசெல்வராஜ் ’பைசன்’ பட உருவாக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
View More ’பைசன்’ படத்தின் கதை இது தான் – இயக்குனர் மாரி செல்வராஜ்..!நடிகர் துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் – மாரி செல்வராஜ் வாழ்த்து..!
நடிகர் துருவ் விக்ரமுக்கு பைசன் திரைப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
View More நடிகர் துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் – மாரி செல்வராஜ் வாழ்த்து..!“என்றாவது ஒரு நாள் என்னுடைய படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு!
சென்னை நடைப்பெற்ற உலகத் தமிழர் விருதுகள் விழாவில் என்றைக்காவது ஒரு நாள் ஏற்றுக் கொள்வார்கள் என இயக்குனர் மாரி செல்வராஜ் பேசினார்.
View More “என்றாவது ஒரு நாள் என்னுடைய படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு!