தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியாகி இருக்கிறது.
View More ’தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கேளாய் மாதேவா’ வெளியானதுFirstSingle
’தளபதி கச்சேரி’….. ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட் வெளியீடு…!
விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல்
நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.
ராம் சரணின் “பெடி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!
ராம் சரண் நடிக்கும் ‘பெடி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
View More ராம் சரணின் “பெடி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!‘கருப்பு’ படத்தின் ’GOD MODE’ பாடல் வெளியானது..!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் காட் மோட் (GOD MODE) பாடல் வெளியானது.
View More ‘கருப்பு’ படத்தின் ’GOD MODE’ பாடல் வெளியானது..!தீபாவளியன்று வெளியாகும் ’கருப்பு’ படத்தின் முதல் பாடல்..!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தீபாவளியன்று வெளியாகும் ’கருப்பு’ படத்தின் முதல் பாடல்..!’ஆர்யன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்..!
நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
View More ’ஆர்யன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்..!“மார்க்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
கிச்சா சுதீப் நடிக்கும் “மார்க்” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
View More “மார்க்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படக்குழு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. மங்காத்தா திரைப்படத்திற்கு பின்…
View More அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வீடியோ வெளியீடு!
‘பேபி ஜான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோவை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டார். ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் திரைப்படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் அட்லி. இவர் ‘ஜவான்’…
View More ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வீடியோ வெளியீடு!‘ #LIK ‘ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான புதிய தகவல்!
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ‘தீமா’ என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய…
View More ‘ #LIK ‘ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான புதிய தகவல்!