சந்திரமுகி படத்தின் கடைசி நாள் படப் பிடிப்பை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முடித்து விட்டதாக அவருக்கு கேக் வெட்டி பிரியா விடை கொடுத்துள்ளது சந்திரமுகி படக்குழு. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த…
View More சந்திரமுகி 2 படப்பிடிப்பு: பிரியா விடை கொடுத்த பிரபல பாலிவுட் நடிகைKeeravani
இது தொடக்கம் தான்; இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும்- ஜூனியர் என்டிஆர்
இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும். இது ஒரு தொடக்கம் தான் என ஆஸ்கர் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு…
View More இது தொடக்கம் தான்; இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும்- ஜூனியர் என்டிஆர்ஆஸ்கர் மேடையில் RRR படத்தை பாலிவுட் படம் என்று அழைத்த தொகுப்பாளர் ? கொதித்தெழுந்த நெட்டிசன்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்ற 95வது அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் என்பவர், விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பாலிவுட் திரைப்படம் என…
View More ஆஸ்கர் மேடையில் RRR படத்தை பாலிவுட் படம் என்று அழைத்த தொகுப்பாளர் ? கொதித்தெழுந்த நெட்டிசன்கள்ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில்…
View More ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது
குடியரசு தினத்தை முன்னிட்டு, 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள்…
View More பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருதுஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர். இயக்குனர்…
View More ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து