சுகாதாரத் துறைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத் துறைச் செயலாளர்!vaccine
45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர் பிரகாஷ்!
45 வயதிற்கு மேற்பட்ட நூறு நபர்கள் ஒரே பகுதியில் வசிக்கும் பட்சத்தில், அந்த பகுதிக்கே சென்று அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…
View More 45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர் பிரகாஷ்!நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 1-ம் தேதி முதல்) 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
View More நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!சீரம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி செப்டம்பர் 2ம் தேதி வர வாய்ப்பு!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றிற்கு எதிரான இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் நடப்பாண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் சீரம் நிறுவனம்…
View More சீரம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி செப்டம்பர் 2ம் தேதி வர வாய்ப்பு!‘அஸ்ட்ராஜெனெகா’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான “அஸ்ட்ராஜெனெகா” தடுப்பூசியின் முதல் டோசை பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திகொண்டார். இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனெகா என்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மக்கள் செலுத்திக்கொள்ள முன்னுதாரணமாக அந்நாட்டுப் பிரதமர்…
View More ‘அஸ்ட்ராஜெனெகா’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட போரிஸ் ஜான்சன்சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி
சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புது டெல்லியிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காரணமாக…
View More சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே விசா: சீன அரசு அதிரடி“மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக்…
View More “மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி…
View More தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாரயணசாமி!
புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு…
View More புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாரயணசாமி!கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம்…
View More கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்