“தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை வர வாய்ப்பே இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவியது. இதையடுத்து கொரோனா...