கோடை விடுமுறையை முன்னிட்டு மே 28-ம் தேதி செவ்வாய் கிழமையன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும்…
View More மே.28-ல் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு!Tourists
தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு…
View More தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது…
View More படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!“வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்” – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் முழுக்க பயணம் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில்…
View More “வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்” – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அடிக்கடி…
View More ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இபாஸ் பெறும் இணையதளம் அறிவிப்பு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் இ பாஸ் பெறுவதற்கான இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி…
View More ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இபாஸ் பெறும் இணையதளம் அறிவிப்பு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!தொடங்கியது கோடை விடுமுறையை | சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்…
கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த…
View More தொடங்கியது கோடை விடுமுறையை | சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்…நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – 4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீண்ட நாட்களாக மேற்கு…
View More குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் நீண்ட நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது.…
View More மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!