நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான கோடைக்கால சிறப்பு மலை ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.…
View More மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைக்கால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!Tourists
மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 3 மாதங்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி!
குட்டி ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை மலைப்பகுதியில் சுற்றுலாவிற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இந்த மாஞ்சோலைக்கு பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா…
View More மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 3 மாதங்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி!காரை கவிழ்க்க முயன்ற யானை…. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…
நீலகிரி அருகே திடீரென மிரண்டு ஓடிய காட்டு யானை, எதிரே வந்த காரை கவிழ்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் காரில்…
View More காரை கவிழ்க்க முயன்ற யானை…. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்..!
தொடர் விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளின் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் வருடம் தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன் நிலவுவது…
View More தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்..!பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின்…
View More பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகளை விரட்டிய புலி!
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், வனத்தை சுற்றி பார்க்க ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று ஆக்ரோஷமாக விரட்டியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரள…
View More பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகளை விரட்டிய புலி!தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த 1 லட்சம் சுற்றுலா பயணிகள்!
புதுச்சேரியில் 3 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக சுண்ணாம்பாறு படகு குழாமில் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகளின் வருகையால் ரூ.25 லட்சம் வசூலானது. புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் 6 கடலுடன் கலக்கும் இடத்தில்…
View More தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த 1 லட்சம் சுற்றுலா பயணிகள்!கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை – சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள்…
View More கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை – சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் குற்றாலம் நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து…
View More தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5 நாட்களுக்குப் பிறகு அனுமதி அளித்ததால், கூட்டம் அலைமோதுகிறது. தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள…
View More சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!