ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் – கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம்
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் கட்டியுள்ள கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில்...