நவ.5 இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் நவ.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நவ.5 இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

“நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!

கனமழையால் 3 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் பெண் விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

View More 3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!

வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?

வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

View More வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?

“திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?” – அண்ணாமலை கேள்வி

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

View More “திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?” – அண்ணாமலை கேள்வி

கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!

மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!

“ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

View More “ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

View More கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!