தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்கர் குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

View More தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றி வணங்குவோம்” – நயினார் நாகேந்திரன்!

ராமநாதபுரத்தின் இளம் சிங்கம் என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றி வணங்குவோம்” – நயினார் நாகேந்திரன்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!