மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எம்.பி. இன்று கரூர் செல்ல இருக்கிறார்.
View More கரூர் செல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி.!TN News
“கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!
தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
View More “கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
கரூர் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!“விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதி
தவெக தலைவர் விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதிதவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு?
தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு?“விஜய் என்ன தவறு செய்தார்? அவருக்கு துணையாக நிற்பேன்” – எச். ராஜா பேட்டி
தவெக தலைவர் விஜய்க்கு துணையாக நிற்பேன் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
View More “விஜய் என்ன தவறு செய்தார்? அவருக்கு துணையாக நிற்பேன்” – எச். ராஜா பேட்டி“விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம்!
தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம்!என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
View More என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார்.
View More ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு