அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.
View More “அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோTN News
“2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் போட்டியிடுவார் என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More “2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!
ஒசூர் அருகே சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனடம் தெரிவித்துள்ளார்.
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் கண்டனம்“காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்” – விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
View More “காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்” – விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்13 வயது சிறுவன் கடத்தி கொலை… ஓசூரில் அதிர்ச்சி!
ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More 13 வயது சிறுவன் கடத்தி கொலை… ஓசூரில் அதிர்ச்சி!“காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
View More “காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்அறையை விட்டு வெளியே வராத மகன்… கதவை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருப்பூரில் பரபரப்பு!
உடுமலை அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More அறையை விட்டு வெளியே வராத மகன்… கதவை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருப்பூரில் பரபரப்பு!மகன் வாங்கிய கடனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… கந்துவட்டி கும்பல் செய்த அதிர்ச்சி செயல்!
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மகன் வாங்கிய கடனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… கந்துவட்டி கும்பல் செய்த அதிர்ச்சி செயல்!சிறுவன் கடத்தல் வழக்கு | பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி!
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிறுவன் கடத்தல் வழக்கு | பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி!