முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். 

 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 13-ம் தேதி தொடங்குகிறது. (13.03.23)
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 14-ம் தேதி தொடங்குகிறது. (14.03.23)
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்குகிறது. (06.04.23)

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு:

மார்ச் 13 – தமிழ்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17 – கணினி அறிவியல், உயிரி வேதியல், மனையியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளியல்
மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
ஏப்ரல் 03 – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு:

மார்ச் 14 – தமிழ்
மார்ச் 16 – ஆங்கிலம்
மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம், கணினி, தொழில்நுட்பம்
மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல்
மார்ச் 28 – வேதியியல், கணக்கு, நிலவியல்
மார்ச் 30 – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல்
ஏப்ரல் 05 – கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை டெக்ஸ்டைல்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு:

ஏப்ரல் 06 – தமிழ்
ஏப்ரல் 10 – ஆங்கிலம்
ஏப்ரல் 13 – கணிதம்
ஏப்ரல் 15 -விருப்ப மொழி
ஏப்ரல் 17 – அறிவியல்
ஏப்ரல் 20 – சமூக அறிவியல்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி

G SaravanaKumar

துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் செய்தது என்ன? – முதல்வர் கேள்வி

G SaravanaKumar

பழவூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை -காவல்துறை விசாரணை

Web Editor