“மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை…” – பரந்தூர் விமான நிலையம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

View More “மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை…” – பரந்தூர் விமான நிலையம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்!

அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி – மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில்  போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.  இந்த…

View More அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி – மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் தொடர் மழையால் இளநீர் வியாபாரம் கடும் சரிவு!

தமிழ்நாட்டில் தொடர் மழையினால்  இளநீர் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளதாக  வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்விளநீர் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இளநீர் வியாபாரிகளிடம்…

View More தமிழ்நாட்டில் தொடர் மழையால் இளநீர் வியாபாரம் கடும் சரிவு!

மதுபானங்கள் பரிமாற வழிவகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை -உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகைசெய்யும் திருத்த விதிகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள்,…

View More மதுபானங்கள் பரிமாற வழிவகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை -உயர் நீதிமன்றம் உத்தரவு

மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.…

View More மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!

“தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் எதிரொலி: முதலமைச்சர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்!!

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளதால், அதனை மேலும் ஊக்கப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு யானைகள் முகாமில்…

View More “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் எதிரொலி: முதலமைச்சர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்!!

வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்: விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

வேகமாகப் பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்தது பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று…

View More வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்: விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள், கருணாநிதியின் சமாதி உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் மற்றும் நினைவிடங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு…

View More மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா- தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

பொங்கல் பரிசு தொகையை ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய…

View More பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா- தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி