சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகைசெய்யும் திருத்த விதிகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள்,…
View More மதுபானங்கள் பரிமாற வழிவகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை -உயர் நீதிமன்றம் உத்தரவுchenni high court
உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு – உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோரும்…
View More உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு – உச்சநீதிமன்றம் நாளை விசாரணை‘விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள்; காவல்துறை முடிவெடுக்கலாம்’
சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதுகுறித்த மூடி முத்திரையிட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சின்ன சேலம் பள்ளி…
View More ‘விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள்; காவல்துறை முடிவெடுக்கலாம்’குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து
குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு…
View More குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து