தமிழ்நாட்டில் தொடர் மழையினால் இளநீர் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்விளநீர் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இளநீர் வியாபாரிகளிடம்…
View More தமிழ்நாட்டில் தொடர் மழையால் இளநீர் வியாபாரம் கடும் சரிவு!